Business

DIMO – Allianz உடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு ‘MercedesProtect’ இனை வழங்குகிறது

இலங்கையில் உள்ள முன்னணி பல்வகை கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, அதன் Mercedes-Benz வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் காப்புறுதித் திட்டமான ‘MercedesProtect’ இனை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.…