உலகத் தரம் வாய்ந்த வர்த்தக உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப உதவுகின்றத சமீபத்திய ஸ்மார்ட் சுங்கம் மற்றும் துறைமுக தீர்வுகளை அறிமுகப்படுத்தும் Huawei
சமீபத்தில் பெங்கொக்கில் நடைபெற்ற HUAWEI CONNECT 2022 இல், சுங்க மற்றும் துறைமுகங்களுக்கான சமீபத்திய தனது தீர்வுகளை Huawei அறிமுகப்படுத்தியது. கடந்த ஒக்டோபரில், சுங்கம் மற்றும் துறைமுக…