இரண்டாம் காலாண்டிலும் வெற்றிகரமாக பயணத்தை தொடரும் Amana Takaful Insurance
இலங்கையின் முழுமையான காப்புறுதி நிறுவனமான Amana Takaful Insurance (ATI), அதன் 2021 முதல் காலாண்டின் சாதனை மிகுந்த செயல்திறனானது, இரண்டாவது காலாண்டிலும் வெற்றிகரமாக தக்கவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.…