Solex குழுமத்தின் ‘Unico’ நீர்ப் பம்பிகள் 15 வருட வர்த்தகத்தை கொண்டாடுகிறது
40 ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் ஒரு புதிய உற்பத்தியாளர் ஒருவரை ஏற்றுக் கொள்வதில் இலங்கையிலுள்ள நீர்ப் பம்பி நுகர்வோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். வீட்டுப் பாவனை முதல், விவசாயம்,…