பண்டைய ‘அங்கம்பொர’ கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில் சித்தரித்த DIMO
இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, “அங்கம்பொர” என்று அழைக்கப்படும் இலங்கையின் நீண்டகால போர்வீரர் பாரம்பரியத்தை சித்தரித்து தனது 2021 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. சுதேச…