இலங்கையில் வாகனப் பாவனையாளர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள CMTA
வாகன உதிரிப் பாகங்களின் கொள்வனவு தொடர்பான LC வசதிகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் தொடர்பில், சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) கவலை வெளியிட்டுள்ளது. வங்கிகளின்…