SOLEX பெருநிறுவன பொறுப்புத் திட்டம் மூலம் கதிர்காமம், கோத்தமீகமவுக்கு குடிநீர்
நீர்ப் பம்பித் துறையில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியான Solex, மீண்டும் ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்புத் (CSR) திட்டத்துடன் கதிர்காமத்தின் கோத்தமீகம எனும் கஷ்டப் பிரதேச கிராமத்திற்கு…