உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான realme, இலங்கையில் அதன் முதலாவது வருட பூர்த்தியை அண்மையில் கொண்டாடியது. அந்த வகையில் அதன் உலகளாவிய ரீதியில் பிரபலமான realme “Number smartphone” யைடக்கத்தொலைபேசி வரிசையானது, 40 மில்லியன் எனும் விற்பனை மைல்கல்லை பதிவு செய்துள்ளது. பிரபலமான realme நம்பர் ஸ்மார்ட்போன் தொடரானது, கடந்த 2018 மே மாதம் ‘realme 1’ தொடரின் அறிமுகத்துடன் வெளிவந்தது, இது 6 அங்குல திரை மற்றும் Android 8.1 இயங்குதளத்தில் இயங்கியது. அதன்பின்னர் ‘realme 2’ (2018 செப்டெம்பரில் அறிமுகம்), ‘realme 3’ (2019 மார்ச்), ‘realme 4’ (2019 மே), ‘realme 5’ (2019 ஓகஸ்ட்), ‘realme 6’…