உயர் தரமான இலங்கை தரை ஓடுகளை நியாயமான விலையில் நுகர்வோருக்கு வழங்க உறுதியளிக்கும் Macktiles
இலங்கை தரை ஓடுகள் தொழிற்துறையில் இளம் நிறுவனமான Macktiles, உள்நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்ய உற்பத்தி வசதிகளை ஸ்தாபிப்பதன் மூலம் மேலும் விரிவாக்கல் முயற்சியை எடுத்துள்ளது. இது…