VMware அறிமுகப்படுத்தியுள்ள 5G மற்றும் Edge மேம்பாடுகள் இலங்கையில் புத்தாக்கத்தின் வழிநடாத்தலுடனான வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை முன்னெடுக்கிறது
Cloud Native Support உடன் வலுப்படுத்தப்பட்ட 5G Telco Cloud உற்பத்தி வரிசை, இலங்கையின் cloud மற்றும் மொபைலுக்கு முதலிடமளிக்கும் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சிறப்பாகப்…